பாணின் விலையை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பிற்கமைய 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு பேக்கரி உரிமையாளர்களுக்கு ஆலோசணை வழங்கியதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Von Admin