சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான திருமதி றுாபி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தனது கணவன் , பிள்ளைகள்

உறார் உறவினர்களுடன் , முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து

சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் உறுப்பி னர்கள் .ஊரின் செயல்பாட்டுக்குழுவினர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

Von Admin