கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ், சோற்றுப் பார்சல் ஆகியவற்றின் விலை, பத்து ரூபாவால் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அகில இலங்கை ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

Von Admin