கனடாவில் மார்க்கம் டெனிசனில் நேற்றைய தினம் நடந்த கார் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி நிலா , செல்வன் பாரிஆகிய இரு சகோதர சகோதரி உயிரிழந்துள்ளனர், நேற்றைய தினம் இரவு இந்த வாகன விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மார்க்கம் வீதி இடைப்பகுதி மற்றும் எல்சோன் வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தி ஒன்றை கடக்க முற்பட்ட காரினை குறுக்கே வந்த பாரவூர்தி உருட்டிச் சென்ற காட்சிகள் அங்குள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியை சேர்ந்த புவன் பூபாலசிங்கம் தம்பதிகளின் பிள்ளைகள் ஆவர்.

இந்த சம்பவமானது உலகதமிழர்களிடம் பெரும்சோகத்தை ஏற்ப்படுத்தியிருகிறது

Von Admin