• Mi. Nov 6th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஐ-போன் வாடிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

Nov 10, 2022

ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் அதிவேக 5-ஜி சேவைகளை ஐ-போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த, பீட்டா அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஐபோன் 12, 13, 14 மாடல் ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் 5 ஜி கனெக்டிவிட்டியை பெற முடியும் என தெரிக்கப்பட்டுள்ளது.

முழுமையான 5 ஜி அப்டேட் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், தற்போது சோதனையோட்டமாக வெளியிடப்பட்டுள்ள இந்த பீட்டா அப்டேட்டை விருப்பம் உள்ளவர்கள், போன் டேட்டாவை Backup செய்துவிட்டு, பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனாளர்களின் கருத்துகளை Feedback Assistant வாயிலாக கேட்டு, OS-ன் தரத்தை மேலும் மேம்படுத்த, ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed