• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சொலமன் தீவுகளுக்கு அருகில் பாரிய நிலநடுக்கம் ! சுனாமி எச்சரிக்கை ;

Nov. 22, 2022

சொலமன் தீவுகளுக்கு அருகே 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

​

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.