• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மரண அறிவித்தல்..அம்பிகாபதி விஜயநாதன் (அச்சுவேலி)

Dez 20, 2022

அச்சுவேலியச்சேர்ந்த சிறந்த வில்லிசை கலைஞன் அமரர் திருஅம்பிகாபதி விஜயநாதன் (அச்சுவேலி) காலமானார்.

அன்னாரது பூதவுடல் 20.12.2022 அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது

தகவல்: 

குடும்பத்தினர்

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed