• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புலமைப்பரிசில் பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Jan 11, 2023

தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி பரீட்சை நடைபெற்றதுடன்,  334,698 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed