சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வாழ்ந்துவரும் திரு.தி‌ரு‌ம‌தி.மயூரன் வந்தனா தம்பதியினர் இன்று தமது திருமணநாளை குடும்பத்தினர், உற்றார், உறவுகளுடன் கொண்டாடுகிறார்.இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கி
வாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்கும்
உறவுகளுடன்
சிறுப்பிட்டி இணையமும் இணைந்து வாழ்த்தி நிற்க்கின்றது

Von Admin