• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. வள்ளிப்பிள்ளை (26.01.2023, சிறுப்பிட்டி)

Jan 26, 2023

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட வள்ளிப்பிள்ளை அவர்கள் தனது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் , சகோதர, சாேதரிகளுடனும், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடனும், தனது பிந்தநாளைக் கொண்டாடுகின்றார்

இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

சிறுப்பிட்டி இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed