நம்முள் மூடநம்பிக்கை நம்மால் மாற்ற முடியாத ஒன்று அப்படி நம்ம கிட்ட இருக்கும் மூட பழக்கங்கள் ஒன்றுதான் பூனை சகுனம் நம் வெளியே கிளம்பும்போது பூனை குறைக்க வந்துச்சு அதை அபசகுனம் என்று சொல்லுவோம்.
நம்மை புதிய கிளம்பும்போது பூனை குறுக்கே வந்துவிட்டால் அதை அபசுகுணம் என்று சொல்வோம் நாம் செய்யும் வேலையை நிறுத்தி விடுவோம் மீண்டும் வீட்டிற்கு வந்து சில நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்துட்டு பின் தண்ணீர் குடித்துவிட்டு அதன் பின்பு நாம் செய்ய வேண்டிய வேலையை தொடர்வோம்.
இதன் இதன்பின் ஒரு சுவாரசியமான பின்னணி கதை தான் நாம் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம் ரகசியத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்குமா வாங்க கீழ படிப்போம்.
அக்காலத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நாம் செல்ல முடியும் என்றால் அது மாட்டு வண்டியில் அல்லது குதிரை வண்டிகோ பயணம் செய்ய வேண்டும் அப்படி நம்ம பயணம் செய்யும் பொழுது இடையில் ஒரு சில பிரச்சனைகள் வரும் அதில் ஒன்றுதான் நம் இருட்டில் செல்லும் போது இடையில் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது பூனையினுடைய விழிகள் ரேடியம் போல் மின்னும்
எதிரில் பூனை தான் என்று மாட்டிற்கும் குதிரைக்கும் தெரியாது அந்த நிலையில் மாடும் குதிரையும் மிரண்டு பயந்து விடக்கூடாது என்பதற்காக இந்த வண்டியை ஓட்டுபவர்கள் பூனை எதிரே வந்தால் சிறிது நேரம் மண்டே ஓரமா நிறுத்திவிட்டு குதிரை க்கும் மாட்டிற்கும் தண்ணீர் காட்டி விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துட்டு செல்வார்கள்.
குதிரை ஊட்டி செல்பவர்கள் சிறிதாக ஓய்வெடுத்து விட்டு தண்ணீர் பருகி விட்டு அதன் பின்பு தன்னுடைய பயணத்தை தொடருவார்கள் இப்பழகு காலப்போக்கில் மாறி பூனைக்குறிக்க வந்தால் அபசகுணம் தண்ணீர் குடித்துவிட்டு ஓய்வெடுத்து விட்டு செல்ல வேண்டும் என்று நம்முடைய மக்கள் மத்தியில் வந்துருச்சு.
மூடப்பழக்க பழக்கவழக்கங்கள் மீது நம்பிக்கை இருந்தால் இனி பூனை குறுக்கே வந்தால் அது அபசகுணம் என்று நினைத்து தேவையில்லாமல் உங்கள் மனதை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் ஒரு காரியம் கொழுப்பத்தோடு செய்யும்போது அதில் பிரச்சனைகள் வரத்தான் செய்யும் பூனை குறுக்கே வந்தாலும் சரி பூனை குறுக்கே வரவில்லை என்றாலும் சரி மனதிருப்தியோடு செய்யக்கூடிய காரியங்கள் வெற்றியில் முடியும்.