• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில், பிரபல நகைக்கடை உரிமையாளர் தற்கொலை!

Mrz 14, 2023

யாழ்ப்பாணத்தின் பிரபல நகைக்கடை உரிமையாளரான நியூ மைதிலி உரிமையாளர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரைத் தொடர்ந்து குறித்த நகை கடையில் பணிபுரிந்த பெண்ணும் அதே நிலையில் தூக்கு மாட்டி உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed