• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுன்னாகம் பகுதியில் இளைஞர் உயிரிழப்பு.

März 15, 2023

கொழும்பு வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ம.அக்சன் வயது 28 என்ற இளைஞர் நேற்று உயிரிழந்துள்ளார்

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.