சர்க்கரை நோயாளிகள் பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருக்க வேண்டும். பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், சர்க்கரை நோயாளிகள் உள்ளவர்களுக்கு அது எதிர்மறையாகி விடும்.

சர்க்கரை நோயாளிகள்  ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, கொய்யா, நாவல் பழம், கிவி பழம், செர்ரிபழம், பீச்பழம், பெர்ரிபழம்,அத்திப்பழம் வெண்ணை பழம், சாத்துக்குடி போன்ற பழங்களை சாப்பிடலாம்.

மா, பலா, வாழை போன்ற சர்க்கரை அதிகம் உள்ள பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டாம். இருப்பினும் மருத்துவரின் அறிவுறுத்தலோடு கொஞ்சமாக இந்த பழங்களை சாப்பிடலாம்.

Von Admin