• Di. Apr 30th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Apr 3, 2023

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர்  படுகாயமடைந்துள்ளனர் என்று புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று (03.04.2023) பதிவாகியுள்ளது.

புதுக்குடியிருப்பு, 9 ஆம் வட்டாரம் மல்லிகைத்தீவைச் சேர்ந்த கி.ஜெமில்ராஜ் (வயது – 36) என்பவரே உயிரிழந்தவராவார்.

குழந்தை யேசு கோயில் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed