• Di. Mai 14th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்

Apr 15, 2023

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும் (15) மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி

இந்த நிலையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 182,400.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,200.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed