Facebook WhatsApp Viber Twitter Messenger Email Print LinkedIn இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுடைய பாண் இறாத்தலின் விலை குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பாண் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Beitrags-Navigation இரத்தினபுரியில் விபத்து!உயிரிழந்த பெண் ஒருவர் . ஆலய தேர்த் திருவிழாவில் துயரம் – தீயில் சிக்கி பூசாரி பலி