• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!

Juni 12, 2023

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் தங்கத்தின் இன்றைய(12) விலை நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.