• Fr. Okt 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வாட்ஸ் அப் செயலியின் புதிய அப்டேட்

Jul 2, 2023

பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலியின் மூலம் உயர்தர காணொளிகளை அனுப்பும் வசதியையும் அளித்துள்ளது.

இதன்மூலம் காணொளிகளை அனுப்பும்போது ‘Standard Quality’ என்ற Option அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் Android மற்றும் iOS மூலம் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed