• So. Mai 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி சடலமாக மீட்பு

Jul 27, 2023

யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இறந்த நிலையில் மீக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

யாழ் தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியில் சடலம் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்க்கப்பட்டவர் 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed