யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட  புஸ்பராணி பரமேஸ்வரன் அவர்கள்
இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் சகோதரங்கள் ,மைத்துனர் மைத்துனிமார், உற்றார் ,உறவினர்கள் அனைவருடனும் இன்று ஊர் உறவுகளும் கூடிமகிழக் கொண்டாடுகின்றார், இவர் சிறந்து வாழ இழுப்பையடி முத்துமாரியம்மன் துணை புரிய வாழ்வில் அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இவர்களுடன் இணைந்து இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும்
சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது

Von Admin