• Fr. Mai 17th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து. திலன் யதுர்சினி (12.09.2023)

Sep 12, 2023

சிறுப்பிட்டி பூங்கொத்தையையில் வாழ்ந்துவரும் திரு திருமதி .தவராசா மனோகரி தம்பதிகளின் செவ்வப் புதல்வி யதுர்சினி அவர்களுக்கும்,

திரு.திருமதி. கைலராஜன் பத்மசீலி அவர்களின் செல்வப் புதல்வன் திலன் அவர்களும் இன்று திருமண பந்தந்தில் இணைந்துள்ளனர்

இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கிவாழ வாழ்க என வாழ்திநிற்கின்ற இவ்வேளை,

 சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் .ஊரின் செயல்பாட்டுக்குழுவினர்களுடன் இணைந்து ஊரின் இணையமாம் சிறுப்பிட்டி இணைய நிர்வாகமும் இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு வாழ்த்தி நிற்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,

இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்களும்

சிறுப்பிட்டி பூங்கொத்தையை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்

இலுப்பையடிமுத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்

இவர்களுடன் இணைந்து இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும்
சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed