• Di.. März 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து. கணேஸ் பரமோஸ். 27.01.2024.சிறுப்பிட்டி

Jan. 27, 2024

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு திருமதி கணேஸ் பரமோஸ்வரி தம்பதிகள் இன்று தமது திருமணநாளை பிள்ளைகள்,
சகோதர சாேதரிகளுடனும், மைத்துனர் மைத்துனிமார்களுடனும் , உற்றார், உறவினர்களுடனும், சிறப்பாக கொண்டாடுகின்றார்

இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழஅனை வரும் வாழ்த்துகின்றார்கள்

அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்க்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.