• So. Mai 5th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

6வது பிறந்தநாள் வாழ்த்து. சஐீத் நோசான் (29.01.2024)

Jan 29, 2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட கந்தசாமி இரசேஸ்வரி தம்பதிகளின் மகள் நித்யா திரு.திருமதி. நோசான் நித்யா தம்பதிகளின்  செல்வப் புதல்வன் சஐீத் இன்று தனது பிறந்தநாளை யேர்மனி மோறாட் நகரில் அப்பா நோசான். அம்மா நித்யா,தம்பி மித்திரன், அப்பப்பா ,அப்பம்மா, அம்மப்பா, .அம்மம்மா, மாமன்மார், மாமிமார், தாத்தாமார்குடும்பத்தினர், மச்சான்மார், மச்சாள்மார்,
உற்றார், உறவினர்கள்,

இன்று போல் என்றும் வாழ்க வாழ்க என வாழ்த்தும் இவ்வேளையில்
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் நீடூழீ வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed