• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. சுபாங்கி சிவநேசராசா (03.05.2024, ஜெர்மனி)

Mai 3, 2024

ஜெர்மனியில் வாழ்ந்து வரும் திரு திருமதி சிவநேசராசா சாரதாதேவி தம்பதிகளின் புதல்வி சுபாங்கி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா சிவநேசராசா, அம்மா சாரதாதேவி ,அண்ணா இந்துசன், தங்கை லக்சிகா ஆகியோருடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இவரை உற்றார், உறவினர்கள், நண்பர்களும் வாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்   சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழவென‌ வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed