• Mi. Mai 8th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

2 ஆம் ஆண்டு நினைவு. கருணாநிதி லீலாவதி. (09.02.2024, சிறுப்பிட்டி)

Feb 9, 2024

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் வாழ் விடமாகவும் கொண்ட கருணாநிதி லீலாவதி 09.02.2024 அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவுநாள்     இன்றாகும்.  அன்னாரின் நினைவு நாளில் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொண்டு,  

 அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed