• Mo. Mai 6th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாளை முதல் பால் மாவின் விலை குறைப்பு!

Apr 24, 2024

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

துயர் பகிர்தல். செல்வராசா சர்வேஸ்வரன் (23.04.2024, சிறுப்பிட்டி மேற்கு)

இஸ்ரேல் – ஈரான் பிரச்சினை ; பாபா வங்கா கணிப்பு

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 250 முதல் 300 ரூபா வரை குறைக்கப்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு 

மேலும், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 100 முதல் 130 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed