• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஏழு இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

Mai 25, 2024

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் ஏழு இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட 60 வீதமான குழந்தைகள் கைதொலைபேசிக்கு அடிமை

பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

  1. கோப்பாயில் கசிப்பு விற்பனை; பெண் கைது.
  2. வீட்டில் துளசி செடி வளர்த்தால் ஏற்படும் நன்மைகள்.

 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளின்படி, 2022 ஜனவரி முதல் 2024 மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில், குறைந்தபட்சம் 683,118 இலங்கையர்கள் சட்ட ரீதியில் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது . 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed