• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juli 2024

  • Start
  • சுவிசில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்! 3 பேரின் சடலங்கள் மீட்பு!

சுவிசில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்! 3 பேரின் சடலங்கள் மீட்பு!

Valais கன்டோனில் உள்ள Vétroz நகராட்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப்பின்னர், இரண்டு வீடுகளில் இருந்து மூன்று சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 2 பேர் இறந்து கிடந்தனர் என்றும், மற்றொரு நபர் மற்றொரு குடியிருப்பு கட்டடத்தில்…

இலங்கையில் நீரில் மூழ்கி பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.

இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கி பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐபோனுக்காக 8 வயது தங்கையை கொன்ற அக்கா. இச் சம்பவங்கள் நேற்றையதினம் (27-07-2024) இடம்பெற்றுள்ளன. இப்பலோகம கலா ஏரியில் நீராடச் சென்ற நபர் ஒருவர்…

ஐபோனுக்காக 8 வயது தங்கையை கொன்ற அக்கா !

ஐபோனுக்காக 8 வயது தங்கையிடம் சண்டையிட்டு, அவளை கழுத்தை நெரித்துக் கொன்ற 12 வயது அக்காவை பொலிசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் டென்னிசியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு பெற்றோர்களுடன் கோடை விடுமுறைக்காக சிறுமிகள் 2 சென்றுள்ளனர். ஒருவரின் வயது 12,…

குறைக்கப்படும் பாடசாலை தரங்களின் எண்ணிக்கை; 

025 ஆம் ஆண்டின் முதல் தவணை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்த முன்மொழிவுகளின் படி, பாடசாலையின் தரங்களின் எண்ணிக்கை 13 இல் இருந்து 12 ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. யாழில் பலரை இலக்கு வைத்து பண மோசடி! அதன் படி,…

இன்றைய இராசிபலன்கள் (28.07.2024)

மேஷம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் அதிகமாகும். நீங்கள் எதை பேசினாலும் அதை எல்லோரும் தவறாக புரிந்து கொள்வார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். இடம்,…

இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு இலவச விசா.

இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு இலவச விசா திட்டத்தை அல்ஜீரியா அறிமுகப்படுத்தியுள்ளது. யாழில் பலரை இலக்கு வைத்து பண மோசடி! அதன்படி புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம் வட ஆபிரிக்க நாடுகளின் சுற்றுலாத்துறை முன்னேற்றம் அடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன…

சுவிஸில் 375,000 ரூபாவுக்கு விற்கப்பட்ட மாம்பழம்.

சுவிட்சர்லாந்தில் (Switzerland) உள்ள கோவில் ஒன்றில் இலங்கை ரூபா மதிப்பின் படி 375,000 இற்கு மாம்பழம் ஒன்று விற்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டுக்கு காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழமானது, கோவில் வளர்ச்சி நிதிக்காக ஆலய நிர்வாகத்தினரால் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி…

யாழில் பலரை இலக்கு வைத்து பண மோசடி!

யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர்களை இலக்கு வைத்து பாரிய பண மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு ! யாழ் மாவட்டத்தின்…

கடவுச்சீட்டுக்கு காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டுக்கு முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மாத்திரமே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் ஆண்டுக்கு 1000 பேர் வரை உயிரிழப்பு! அதேசமயம் முன்பதிவு செய்யாமல் செல்வதைத் தவிர்க்குமாறு குடிவரவு…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு !

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அடுத்த சில மாதங்களில் தளர்த்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக, வாகனங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டு, அத்தியாவசிய வாகனங்களுக்கான தடை படிப்படியாக தளர்த்தப்பட்டது. இலங்கையில் ஆண்டுக்கு 1000 பேர்…

இலங்கையில் ஆண்டுக்கு 1000 பேர் வரை உயிரிழப்பு!

மனிதர்களின் உடலில் விஷம் கலப்பதனால் இலங்கையில் ஆண்டுக்கு சுமார் 1000 பேர் வரை உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ் விடயத்தை தேசிய வைத்தியசாலையின் விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர் ரவி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.