• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிட்சர்லாந்தில் யாழ் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Dez. 12, 2024

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்  யாழ் இளம் குடும்பஸ்தர் நித்தியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே சுவிட்சர்லாந்தின் லூட்சேன்மாநிலத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக  கூறப்படுகின்றது.

சம்பவத்தில் ஒரு பெண் பிள்ளையின் தந்தையான வயது 39 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.