• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

März 6, 2025

இன்றைய நாளுக்கான (06.03.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதிரடி மாற்றம் கண்ட மரக்கறி விலை

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291.32 ஆகவும் விற்பனைப் பெறுமதி 299.85 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 374.18 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 388.15 ஆகவும் பதிவாகியுள்ளது.

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் பலி

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312.94 ஆகவும் விற்பனைப் பெறுமதி 325.56 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202.15 ஆகவும் விற்பனைப் பெறுமதி 210.66 ஆகவும் பதிவாகியுள்ளது.

முதலாம் ஆண்டு நினைவு! சங்கரப்பிள்ளை இராசலிங்கம். (சிறுப்பிட்டி 06.03.2025)

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182.94 ஆகவும் விற்பனைப் பெறுமதி 192.22 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் (Singapore Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.82 ஆகவும் விற்பனைப் பெறுமதி 226.73 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.