மீண்டும் திறக்கப்படவுள்ள யால தேசிய பூங்கா
யால தேசிய பூங்காவில் (Yala National Park) சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சில சாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த சாலைகள் இன்று (05) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை…
யாழில் மோட்டார் சைக்கிளில் சென்ற வயோதிப பெண் மரணம்
மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண்ணொருவர் தவறி கீழ விழுந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சாம்பசிவம் தங்கம்மா (வயது 79) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த…
நீர்வேலி வாழைகுலைச் சந்தை தராசுக்கு வைக்கப்பட்டுள்ள சீல்!
வலி கிழக்கு நீர்வேலி வாழைக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வாழைக்குலை நிறுத்தல் கருவி (தராசு) ஒன்றுக்கு மாவட்ட நிறுத்தல் அளவுகள் கண்காணிப்பு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, நீர்வேலி வாழக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் ஊடாக வாழைக்குலை உற்பத்தியாளர்களின்…
இன்றைய இராசிபலன்கள் (05.03.2025)
மேஷம் இன்று பல்வேறு விதமான வேலைகளையும் பொறுப்புகளையும் செய்வீர்கள். உடல் சோர்வோடு இருக்கும். புதிய வழிமுறைகளில் நூதனமாக காரியம் சாதிக்க பொறுமையாக அடியெடுத்து வைப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று உயர் படிப்புகளை…
