• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அதிகரித்துள்ள பால்மாவின் விலை

Juli 10, 2025

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரித்துள்ளது.

இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 400 கிராம் பால்மா பைக்கெட்டின் புதிய விலை ரூ.1,200 ஆகும்.அதேபோல், 01 கிலோ பால்மா பைக்கெட்டின் விலை 250 ரூபாவால் அதிகரித்துள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.