• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்து சமுத்திரத்தில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Juli 29, 2025

இந்து சமுத்திரத்தில் சற்று முன்னர் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் அருகே குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 குறித்த நிலநடுக்கம் இடம்பெற்ற பிரதேசத்தில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதியப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை அடுத்து இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் இதுவரை ஏதும் விடப்படவில்லை.  

இந்து சமுத்திரத்தில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா? | Powerful Quake Hits Indian Ocean
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.