• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்து;

Juli 29, 2025

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

தனியார் பேருந்தும் , ஹயஸ் வாகனமும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

விபத்தின் போது தனியார் பேருந்து வீதியைவிட்டு விலகி கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது

விபத்தில் ஹயஸ் வாகனம் கடும் சேதமடைத்துள்ள நிலையில் , இரு வாகனங்களின் சாரதிகளும் கடும் காயமடைந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை  நல்லூர் கந்தன் கொடியேற்ற நாளில் பக்தர்கள் கோயிலுக்கு சென்றுவரும் நிலையில்  , இந்த விபத்து சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் சற்று முன்னர் கோர விபத்து; நல்லூர் கந்தன் கொடியேற்ற தினத்தில் சோகம் | Accident Occurred In Jaffna A Short While Ago
யாழில் சற்று முன்னர் கோர விபத்து; நல்லூர் கந்தன் கொடியேற்ற தினத்தில் சோகம் | Accident Occurred In Jaffna A Short While Ago
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.