• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தங்க விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Aug. 8, 2025

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று (2025 ஆகஸ்ட் 08) தங்கத்தின் விலை சிறியளவில் உயர்ந்துள்ளது.

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், ரூ. 40 வரை உயர்வுகள் பதிவாகியுள்ளன.

தங்கம்விலை
🔸 தங்கம் அவுன்ஸ்Rs. 1,018,913.00
🔸 24 கரட் 1 கிராம் தங்கம்Rs. 35,950.00
🔸 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கம்Rs. 287,550.00
🔸 22 கரட் 1 கிராம் தங்கம்Rs. 32,960.00
🔸 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கம்Rs. 263,650.00
🔸 21 கரட் 1 கிராம் தங்கம்Rs. 31,460.00
🔸 21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கம்Rs. 251,650.00
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.