• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

2026 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sep. 14, 2025

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (14.09.2025)

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் G.C.E. (O.L), G.C.E. (A.L), பொதுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17 முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறும்.

தலை,கை, கால்கள் இன்றி கரையொதுங்கிய சடலம்

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறும்.

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீீட்சை ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நடைபெறும்.

பொதுத் தகவல் தொழில்நுட்பம் 2026 ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி நடைபெறும்.

2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.