• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நில அதிர்வு

Okt. 25, 2025

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 3.9 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நில அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எவ்வித செய்திகளும் வௌியாகவில்லை.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.