• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை

Nov. 10, 2025

வீட்டுக் கிணற்றில் தவறி விழ்ந்து ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் துன்னாலை வடக்கு கரவெட்டி பகுதியில் இன்று காலை 10:00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த அருண்நேரு அஸ்வந் வயது 5 என்ற குழந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளது சடலம் பருத்தித்துறைஆதாரவைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் குழந்தையின் இறுதிக்கிரயைகள் இன்று மாலை இடம் பெறவுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.