வெல்லவாய தனமல்வில பிரதான வீதியிலுள்ள தனமல்வில தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிதுல்கோட்டை பகுதியில் இன்று (17) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
பஸ், வேன், கார் என மூன்று வாகனங்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ் விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
விபத்து குறித்து தனமல்வில பொலிஸ் தலைமையகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2026, கனடா)
- பிரான்ஸில் கோர விபத்து – 18 வயது தமிழ் மாணவி உயிரிழப்பு!
- உலகளாவிய ரீதியில் முடங்கிய டிக்டொக்
- இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
