• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட ஒருவர் கனடாவில் தற்கொலை!

Nov. 21, 2025

வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட  58 வயதான சுப்பிரமணியம் சந்திரமோகன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் கனடாவில் தற்கொலை செய்துள்ளார்.

scarborough Oshawa பகுதியில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தா் கடந்த 16ம் திகதி துாக்கில் தொங்கி மரணமாகியுள்ளதாக பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இவரது தற்கொலைக்கான காணம் தெரியவரவில்லை்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.