வவுனியாவில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலையால் A9 வீதி மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது.
ஓமந்தை இடையே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, யாழ்-கண்டி நெடுஞ்சாலை (A9 வீதி) மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கேகாலை, மீபிட்டியவில் உள்ள 88 மற்றும் 89 கி.மீ மைல் கல்லுக்கு இடையில் மண்சரிவு அபாயம் இருப்பதால் கொழும்பு – கண்டி பிரதான வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2026, கனடா)
- பிரான்ஸில் கோர விபத்து – 18 வயது தமிழ் மாணவி உயிரிழப்பு!
- உலகளாவிய ரீதியில் முடங்கிய டிக்டொக்
- இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
