• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

போக்குவரத்திற்காக இரு வீதிகள் திறப்பு

Dez. 1, 2025

சமீபத்திய நெருக்கடி காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாதெனிய – அனுராதபுரம் மற்றும் குருநாகல் – திருகோணமலை பிரதான வீதிகள் தற்போது பொதுமக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் வீதி பாதுகாப்பு மதிப்பீடுகள் நிறைவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரு வீதிகளும் வழக்கமான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.