• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சாவகச்சேரியில் இடம்பெற்ற திருட்டு

Dez. 4, 2025

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று அதிகாலை  15 பவுண் நகை திருடப்பட்டுள்ளது.

துயர் பகிர்தல். அமரர் குமாரசாமி ஜெகதீஸ்வரன் (ஈசன்)(சிறுப்பிட்டி ,சுவிஸ் 02.12.2025)

இதுதொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வீட்டில் வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் வருகை தந்திருந்த நிலையில் குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.