• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலக சாதனை படைத்த சீன தொடருந்து!

Dez. 27, 2025

சீனா தனது வேகமான மாக்லேவ் தொடருந்துடன் ஒரு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.இரண்டு வினாடிகளில் மணிக்கு 700 கி.மீ வேகத்தை குறித்த தொடருந்து எட்டியுள்ளது.

ஒரு நபர் தொடருந்து வருவதை உணரும் முன்பே அது அவரைக் கடந்து மறையும்  அளவிலான வேகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்தச் சோதனை 400 மீட்டர் (1,310-அடி) மாக்லேவ் பாதையில் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த வேகத்தை அடைந்த பிறகு தொடருந்தானது பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.