• Mi.. Jan. 21st, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து தர்சினி சிவலிங்கம் (30.12.2025)

Dez. 30, 2025

ஈவினை புன்னாலைக்கட்டுவனை சேரந்த பிரபல வலைபந்தாட்ட வீராங்கனையான

தர்சினி சிவலிங்கம் அவர்கள் இன்று  30.12.2025  தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.  இவரை அவரது உறவினர்கள்  நண்பர்கள்    வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்.

சிறுப்பிட்டி இணையமும் மென்மேலும் வளர்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.