• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Jan. 3, 2026

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் நேற்று (02) ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் மருதங்கேணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருதங்கேணி பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.