• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. வள்ளிப்பிள்ளை (26.01.2026, சிறுப்பிட்டி)

Jan. 26, 2026

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட

வள்ளிப்பிள்ளை அவர்கள் தனது பிறந்தநாளை

இன்று தனது குடும்பத்தினருடனும் , சகோதர, சகோதரிகளுடனும், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடனும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் பல்லாண்டு வாழ்க என அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.