• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி

März 5, 2026

 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில், ​​இன்று (5) சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

  இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306 ரூபாய் 80 சதம், விற்பனை பெறுமதி 314 ரூபாய் 23 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 408 ரூபாய் 62 சதம், விற்பனை பெறுமதி 421 ரூபாய் 33 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபாய் 34 சதம், விற்பனை பெறுமதி 366 ரூபாய் 92 சதம். இலங்கை மத்திய வங்கி இன்று (5) வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை,

Gallery
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.