நோர்வேயிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று அதிகாலை 1:00 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூதரகத்தின் நுழைவாயிலுக்கு வெளியே வெடிகுண்டு வெடித்ததாகவும், இதனால் சிறு காயங்கள் மற்றும் சேதம் ஏற்பட்டதாகவும் நோர்வே இப்போது உறுதிப்படுத்தியுள்ளது.
அதேவேளை ஈரான் மீது அமெரிக்க , இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் வெளிநாடுகளில் உள்ள அந்நாட்டு தூதரகங்கள் இலக்கு வைக்கபடலாமென அஞ்சப்படுகிறது
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2026, கனடா)
- பிரான்ஸில் கோர விபத்து – 18 வயது தமிழ் மாணவி உயிரிழப்பு!
- உலகளாவிய ரீதியில் முடங்கிய டிக்டொக்
- இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
